மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த M.M.பாஷா அவர்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.08.2021