மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளராக அப்துல் ரஹ்மான் ( 77 088 788 43 ) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்,
அந்த அணியின் மாநில பொருளாளராக பண்டார வடை மஹ்ரூப் ( 98945 49992 ) நியமனம் செய்யப்படுகிறார்.
இவர்களுக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சியினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.08.2021