சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்.
அப்போது பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் உடனிருந்தனர்.
தனது வெற்றிக்கு மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்றிதை குறிப்பிட்டு, அவர்களது உழைப்பு மறக்க முடியாதது என்றார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
05.05.2021