You are here

அறந்தாங்கி தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…

ஏப்.25., அறந்தாங்கி தொகுதி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.ரத்தின சபாபதி அவர்களை கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இதில் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டைப்பட்டினம் A.முகம்மது ஹாரிஸ், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், ஒன்றிய பொருளாளர் M.செய்யது அபுதாகிர், கோபாலப்பட்டினம் கிளை செயலாளர் செய்யது அபுதாகிர், துணைச் செயலாளர்கள் S.செய்யாது அபுதாகிர், மீமிசல் கிளை செயளாலர் J.உபையத்துல்லாஹ்,பொருளாளர் R.அகமது மாஜிது, முத்துக்குடா கிளை செயலாளர் S.சம்சுதீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு
புதுகை மாவட்டம் – 9443340341

Top