அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அக்பர் அலி, திமுக திட்ட பாதுகாப்புக்குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், மற்றும் மஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#அரியலூர்_மாவட்டம்
20.09.2021