குவைத் மண்டல மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் இப்தார் நிகழ்ச்சி..!

குவைத்.ஜுன். 02., #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் மார்க்க பிரிவு #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) யின் #இப்தார்_நிகழ்ச்சி கடந்த 31-05-2018 வியாழன் அன்று 4:30 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் IKP-யின் மண்டல செயலாளர் சீனி முஹம்மத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக ரஷாதி அவர்கள் கிராத் ஓதி துவங்கினார்.

IKP-யின் துணை செயலாளர் நீடுர் சர்புதீன் வரவேற்பு நிகழ்த்த.

பிறகு மஜக மண்டல செயலாளர் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க.

பின்பு தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர்
#SS_ஹாரூன்_ரசீது மற்றும்
தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி #JS_ரிஃபாய்_ரஷாதி அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர்.

பின்பு TVS குழுமம் சேர்மேன் #ஹைதர்_அலி அவர்கள் உரை நிகழ்த்த.

இறுதியில் கங்கை கோபால் அவர்கள் நன்றியுறை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

#மனிதநேய_கலாச்சார_பேரவை.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
#MJK_IT_WING.
#MKP_குவைத்_மண்டலம்.
55278478-60338005-65510446.