பிப்.21, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ஆசாத் இல்ல திருமணம் மணமக்கள் H.முகம்மது ஜாஃப்ரின் - H.இர்ஃபானா இடையே நிக்காஹ் குடந்தையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இத்திருமண நிகழ்வில் இராமலிங்கம் MP, சாக்கோட்டை அன்பழகன் MLA, இராம.இராமநாதன் Ex.MLA, முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், தொழிலதிபர் நோபில் மரைன் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுச் செயலாளருடன் மாநில செயலாளர் ராசுதீன், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
Month:
மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்..! மாநில துணைச்செயலாளர் A R சாகுல் ஹமீது முகாமை துவங்கி வைத்தார்..!!
தூத்துக்குடி.பிப்.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், அய்யனார் ஊத்து கிளை சார்பாக இன்று பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திரவியம் எழும்பு முறிவு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிளை செயலாளர் N.செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை செயலாளர் A.R சாகுல் ஹமீது கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார், மேலும் S.V.S.P மாணிக்கராஜா கயத்தார் ஒன்றிய பெருந்தலைவர், முத்து கயத்தார் காவல் ஆய்வாளர், ஹாஜி A.இக்பால் MNP தலைவர், சண்முகையா ஊராட்சி மன்றதலைவர், M.S.P.சந்தனபாண்டியன் Ex.ஊராட்சி மன்றதலைவர், A.பாத்திமா பீவி ஊராட்சி மன்றதுணைத் தலைவர், தங்கப்பாண்டியன் Ex ஊராட்சி மன்ற தலைவர், மெளலவி ஹாபிழ் A.அப்துர் ரஹீம் பைஜீ MNP இமாம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் P.முகமது தாரிக், U.சதாம் உசேன், கிளை துணை செயலாளர்கள் H.செய்யது இப்ராஹிம், P.அன்சாரி, I.மைதீன், R.J மதார் மைதீன், இளைஞரணி கிளை செயலாளர் N.நபில் அகமது, இளைஞரணி கிளை துணை செயலாளர் M.முகம்மது நிஷார், மாணவர் இந்திய
UAPA சட்டத்தை ரத்து செய் NIA நிறுவனத்தை கலைத்திடு என வலியுறுத்தி தஞ்சையில் போராட்டம்! மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிஃபாயி பங்கேற்று கண்டன உரை!!
பிப்.20, டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திசா ரவி மற்றும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். NIA வை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி பங்கேற்று சட்டங்களை கண்டித்து உரையாற்றினார். இதில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜாபர் அலி, திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், மாநகர செயலாளர் அப்துல்லாஹ், துணைச் செயலாளர் சாகுல் அமீது, வார்டு செயலாளர் காமில் உள்ளிட்ட மஜகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
புஷ்பவனம் புதிய மஸ்ஜித் நிகழ்ச்சி: மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
பிப்.19, நாகை மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு கிராமமான புஷ்பவனத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹஜ்ரத் உமர் (ரலி) மஸ்ஜிதில் இன்று நன்றி பாராட்டு மற்றும் விருந்தோம்பல் நிகழ்வு பல சமூக மக்களுடன் நல்லிணக்க கூட்டமாக நடைபெற்றது. இதில் தோப்புத்துறை ஜமாத் தலைவர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். ஜமாத் நிர்வாகிகளும், கிராம சான்றோர்களும் முன்னிலை வகித்தனர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அமைச்சர் OS மணியன், S.K.வேதரத்னம் Ex MLA, கல்வி சமூக சேவகர் ஆரிபா, இந்து சமய அறங்காவல் குழு உறுப்பினர் கிரிதரன், மவ்லவி அபுதாஹிர் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். இப்பள்ளி கட்ட துணை நின்றமைக்காக, அமைச்சர் 0.S மணியனுக்கு மேடையில் அனைவரும் நன்றி கூறினர். அங்கு பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பள்ளிவாசல் என்பது ஆன்மீகம் அமைதி, சமாதானம், ஒற்றுமையை காக்கும் இடம் என்றும், நபிகள் கட்டிய முதல் பள்ளியான மஸ்ஜிதுன் நபவி என்பது கல்வி கூடம், நீதிமன்றம், மருத்துவமனை, ராணுவ மையம், தலைமைச் செயலகம் என பன்னோக்கு கொண்டதாக இருந்தது என்றும் கூறினார். அந்த வகையில் புஷ்பவனத்தில் கட்டப்பட்டுள்ள இப்புதிய பள்ளியில் இலவச மருத்துவ முகாம்,
மஜக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
திருப்பத்தூர்., பிப்.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா, அவர்களின் சகோதரர் மணமகன் M. ஜஹிர் அப்பாஸ், அவர்களின் திருமண நிகழ்வு ஆம்பூர் டிரேட் சென்ரில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், அப்சர் சையது , தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் , திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷாநவாஸ் , முன்னா என்கிற நசீர், மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் , திமுக அம்பூர் சட்டமன்ற உறுப்பினர் A. C. வில்வநாதன் , திமுக ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் , அமுமுக ஆம்பூர் நிர்வாகி ஜபில் அஹ்மது. Ex.Mc, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷப்பிர் அஹ்மத் பாஷா , தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் இம்ரான் ,