
திருப்பத்தூர்., பிப்.19.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா, அவர்களின் சகோதரர் மணமகன் M. ஜஹிர் அப்பாஸ், அவர்களின் திருமண நிகழ்வு ஆம்பூர் டிரேட் சென்ரில் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், அப்சர் சையது , தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் , திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷாநவாஸ் , முன்னா என்கிற நசீர், மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் , திமுக அம்பூர் சட்டமன்ற உறுப்பினர் A. C. வில்வநாதன் , திமுக ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் , அமுமுக ஆம்பூர் நிர்வாகி ஜபில் அஹ்மது. Ex.Mc,
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷப்பிர் அஹ்மத் பாஷா , தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் இம்ரான் , மஜக நகர துணைச் செயலாளர் அமீர் பாஷா , நகர மாணவர் அணி செய்யது வசீம், நகர இளைஞரணி இம்ரான், நகர மருத்துவ அணி சுபேர் அலி, செயல்வீரர் அலீம் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
18.02.2021
Leave a Reply