பிப்.21,
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ஆசாத் இல்ல திருமணம் மணமக்கள் H.முகம்மது ஜாஃப்ரின் – H.இர்ஃபானா இடையே நிக்காஹ் குடந்தையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இத்திருமண நிகழ்வில் இராமலிங்கம் MP, சாக்கோட்டை அன்பழகன் MLA, இராம.இராமநாதன் Ex.MLA, முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், தொழிலதிபர் நோபில் மரைன் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பொதுச் செயலாளருடன் மாநில செயலாளர் ராசுதீன், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.