நெய்வேலி., பிப்.22 மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் A.மன்சூர் அலி அவர்களின் திருமண விழா நெய்வேலி கஸ்தூரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை கழக பேச்சாளர் மன்சூர் அஹமத், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ், ரபீக், மாவட்ட MJVS செயலாளர் எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது முஸ்ரப், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர்கள் A.ரியாஸ் அஹ்மத், சலீம் , அஜ்மீர், யாசின் , நகர செயலாளர் நூர் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 22.02.2021
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளராக, R.முஹம்மது அப்பாஸ் த/பெ ரபிதீன் 120/22 வஉசி வீதி மேட்டுப்பாளையம் அலைபேசி: 9843284846 மாவட்டப் பொருளாளராக, M. சுல்தான் த/பெ B.முஹம்மது ஹனீபா 1/130F, இரண்டாம் பாலம், காந்தி நகர் ஓடந்துறை, மேட்டுப்பாளையம் அலைபேசி: 9769 41649 துணை செயலாளர்களாக, 1) M. காஜா மைதீன் த/பெ முகமது இப்ராஹிம் 1A4/1 , காதர் அப்பார்ட்மெண்ட் மகாதேவபுரம் மேட்டுப்பாளையம் அலைபேசி:7010324418 2) R.யாசர் அரபாத் த/பெ முகமது ரபிதீன் 111/122E ச விநயகர் கோவில் வீதி மேட்டுப்பாளையம் அலைபேசி: 984249892 3) S.உமர் பாரூக் த/பெ.சர்புதீன் தாசம்பாளையம் ரோடு மேட்டுப்பாளையம் அலைபேசி: 9751716294 4) A.ஷேக் மைதீன் த/பெ A.அப்துல் வஹாப் 12/21.4' ராமசாமி பிள்ளை வீதி-1 மகாதேவபுரம் மெயின் ரோடு மேட்டுப்பாளையம் அலைபேசி: 9788117711 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் . இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 22.02.2021
புதுச்சேரியில் நடைபெற்றது ஒரு ஜனநாயக சீரழிவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் நோக்கோடு நடைபெற்று வந்த சூழ்ச்சிகளின் நிறைவாக, முதல்வராக பதவி வகித்த நாராயணசாமி அவர்கள் இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது அரசு பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என தெரிந்திருந்தும், அவர் தைரியமாக பேரவையை சந்தித்து; அங்கே தனது அரசுக்கு எதிராக மத்திய அரசின் துணையோடு நடைபெற்று வந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆதாரத்துடன் எடுத்துக் கூறி, அவற்றை வரலாற்று பதிவாக்கியிருக்கிறார். ஆளுங்கட்சி MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த போதே அங்கு கொல்லைப்புற வழியாக ஆட்சி கவிழ்ப்பு நடைபெற போகிறது என்பதை மக்கள் யூகிக்க தொடங்கினர். அது இன்று நடந்திருக்கிறது. இது பெரும் ஜனநாயக சீரழிவாகும். சமீப வருடங்களாக மத்தியில் உள்ள தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாடெங்கிலும் நடத்தி வரும் அரசியல் தில்லு முல்லுகளை, பாஜக இங்கும் நிறைவேற்றியிருக்கிறது. இது நாள் வரை மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரின் நெருக்கடிகளை சமாளித்து திறன் பட ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்திய திரு.நாராயணசாமி அவர்களின் சாதுர்யம் பாராட்டத்தக்கது. மக்கள் தேர்வு செய்த ஒரு அரசை கவிழ்த்தவர் களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில்
சேலத்தில் தொடரும் எழுச்சி! மஜகவில் திரளானோர் இணைந்தனர்!
சேலம்:பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரளானோர் மஜக வில் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து சேலத்தில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் முன்னிலையில் திரளானோர் கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட பொருளாளர் O.S. பாபு மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், முகம்மது சுகைல், முகமது ஷபீர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹஸுன், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஸ்தகீர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 21.02.2021
வீரசோழனில் மஜக இல்ல திருமணம்..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!
தஞ்சை. பிப்,22 மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் அவர்களின் இல்ல திருமண விழா வீரசோழனில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும், இத்திருமண விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் வீரசோழன் நகர நிர்வாகிகள், தொழிலதிபர் ஜீங்கா கோல்டு நிறுவனர் I.M.ஹனிப் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_மாநகர்_மாவட்டம் 21.02.2021