வீரசோழனில் மஜக இல்ல திருமணம்..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!


தஞ்சை. பிப்,22

மனிதநேய ஜனநாயக கட்சியின்
தஞ்சை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் அவர்களின் இல்ல திருமண விழா வீரசோழனில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும், இத்திருமண விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் வீரசோழன் நகர நிர்வாகிகள், தொழிலதிபர் ஜீங்கா கோல்டு நிறுவனர் I.M.ஹனிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
21.02.2021