செரியன் நகரில் IKP சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

image

image

சென்னை.ஜூன்.18., வட சென்னை மாவட்டம் 39 வது வட்டம் செரியன் நகர் பகுதியில் மஜகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி கடந்த 16-06-2017 அன்று சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் மார்க்க அறிஞர் மவ்லவி அலிம் அல் புஹாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

பகுதி நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 250 க்கும் மேறபட்டோர் பங்குகொண்டனர்.

தகவல்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
வட சென்னை.
17.06.2017