நெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!


நெய்வேலி., பிப்.22

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் A.மன்சூர் அலி அவர்களின் திருமண விழா நெய்வேலி கஸ்தூரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமண விழாவில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை கழக பேச்சாளர் மன்சூர் அஹமத், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ், ரபீக், மாவட்ட MJVS செயலாளர் எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது முஸ்ரப், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர்கள் A.ரியாஸ் அஹ்மத், சலீம் , அஜ்மீர், யாசின் , நகர செயலாளர் நூர் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
22.02.2021