ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல மருத்துவ அணி செயலாளராக சகோ. யூசுப்தீன்அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17
வளைகுடா
வளைகுடா
ரியாத் IKP மண்டல ஆலோசகர் நியமனம்!
ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசகராக சகோ. அவுலியா முகம்மது அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17
மஜக கத்தார் புதிய கிளை (Sanaya12) உதயம்..!
கத்தார்.நவ.29.,மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 25.11.2017 அன்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் K.M.பஷீர் அஹமத் தலைமையில் Sanaya 12ல் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை உருவாக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மண்டல பொருளாளர் ஆயங்குடி யாசீன், மண்டல துணை செயலாளர் சகாப்தீன், மண்டல PRO வாஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்களும் கலந்து கொண்டு எதிர்கால செயல் திட்டங்களை விளக்கினார். கீழ்கண்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளர்: தாரிக் மதுக்கூர் +97430939026 கிளை பொருளாளர்: பாபு மயிலாடுதுறை +97455349865 கிளை துணைச் செயலாளர்கள்: ஜியா முத்துப்பேட்டை +91 9965859538, அப்துல்லாஹ் அறந்தாங்கி +97430737838, உறுப்பினர்கள்: 1.ஜாஃபர் கும்பகோணம் +97477332120, 2. கலீல் நெல்லை +97477145666, 3.முஜீப் மயிலாடுதுறை + 974 66314204, 4.சர்ஃபுதீன் மயிலாடுதுறை +974 3015306, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். தகவல்: #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை, #MKP_கத்தார்_மண்டலம். 29.11.2017
தம்மாம் மண்டல IKPயின் புதிய கிளை உதயம்…!
தம்மாம்.நவ.13., கடந்த வெள்ளிகிழமை 10/11/2017 அன்று தம்மாம், மீனா பகுதியில் உள்ள குளோப் மெரின் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஹஜ் முஹம்மது, துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. இந்த கூட்டத்தில் அல் மீனா குளோப் மெரின் புதிய கிளை தொடங்க பட்டது. கிளை நிர்வாகிகள் கீழ் கண்டவாறு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார்கள். 1) கிளை செயலாளர் : Y.சாகுல் ஹமீது அவர்கள் (கோட்டைபட்டிணம்). 2) பொருளாளர் : K. முஹம்மது மைதீன் அவர்கள் (தஞ்சாவூர்). 3) துணை செயலாளர்: முஹம்மது நிஜாம் அவர்கள் (தென்காசி). 4) துணை செயலாளர் : முஹம்மது ஹனீப் அவர்கள் (மேலப்பாளையம்). 5) துணை செயலாளர் : K. தமிமுன் அன்சாரி அவர்கள் (மேலப்பாளையம்) 6) துணை செயலாளர் : K. முஹம்மது சித்திக் அவர்கள் (தஞ்சாவூர்). புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு மண்டல செயலாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். நிகழ்வுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. #தகவல்; #IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு #IKP_IT_WING 12/11/2017
குவைத் மண்டலம் MKP சல்வா கிளை நடத்திய அரசியல் விழிப்புணர்வு கூட்டம்.
குவைத்.நவ.10., மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சல்வா கிளை நடத்திய அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை மதியம் 1-மணிக்கு கத்தா 10 மஸ்ஜித் வளாகத்தில் கிளை செயளாலர் சகோ. ஏனங்குடி ஹசன் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.சாதிக் அலி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. மண்டல மருத்துவ அணி செயளாலர் சகோ.மாயவரம் சபிர் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின் மண்டல மக்கள் தொடர்பு செயளாலர் சகோ.பொதக்குடி சதக்கத்துல்லா அவர்கள் இன்றைய அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ.முசாவுதீன் அவர்கள் இரத்த தானம் விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறினார். கிளையின் செயல்பாடுகள் பற்றி மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகளால் பேசப்பட்டது. இரத்த தானம் முகாம் நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தவும் தீர்மானம் ஏற்றப்பட்டு இறுதியாக கிளை பொருளாலர் சகோ.மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல்:- #மனிதநேய_கலாச்சார_பேரவை #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #MKP_குவைத்_மண்டலம். 55278478-60338005-65510446.