டிச.23, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் PMA சீனி ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும், தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கையின் இறுதிகட்ட முகாமை அனைத்து கிளைகளில் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட அணி செயலாளர்கள் செய்யது மீரான், சித்திக், நஜ்புதீன், கட்டிமேடு ஆசிப் மற்றும் அத்திகடை காதர், பொதக்குடி ஜெயின், கட்டிமேடு அலீம், புலிவலம் அஹமத் ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 22/12/2020
மஜக நிர்வாக குழு கூட்டம்
மஜக தூத்துக்குடி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..! மாநில துணை செயலாளர் A R சாகுல் ஹமீது பங்கேற்பு.!
டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது, அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலைகள் சீர்குலைந்துள்ளது அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டு மென்று மாவட்ட நிர்வாகத்தை மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது. புரெவிப் புயலால் ஏற்ப்பட்ட மழையால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது அதனை உடனடியாக அகற்றாத மாநராட்சி நிர்வாகத்தை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் காதர் பாட்ஷா, முகம்மது நஜிப், ராசுக்குட்டி, முன்னாள் மாணவர் இந்தியா செயலாளர் பைஸ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், ஸ்ரீவை குண்டம் ஒன்றிய செயலாளர் வேல் முருகன்,காயல் பட்டினம் நகர பொருளாளர் மீரான் துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா,
மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..! மாநில துணை செயலாளர் A R சாகுல் ஹமீது பங்கேற்பு.!
தென்காசி.டிச.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் கூட்டத்தில் விவசாய அணி சார்பாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் , தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு,குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எனவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத, பேதமின்றி விடுதலை வேண்டும். என மூன்று அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி வருகிற 26.12.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் Mss. முகமது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளரகள் வாவை A.இனையத்துல்லாஹ், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்டம் சாகுல் ஹமீது, மாணவர் இந்திய மாவட்ட
மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!
நவ:30., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் ஹாரூண், மாவட்ட பொருளாளர் நவ்பல் பாபு, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 29.11.2020
மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
தென்காசி நவ:30., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் Mss.முகமது இப்ராஹிம், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, கிளை விரிவாக்கம், நிர்வாக சீரமைப்பு, ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹிர், வாவை A.இனையதுல்லா, பண்பொழி R.அபுதாஹிர், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.முகமது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் P.ரவி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் P.முகமது அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் P.கமால் தீன், மருத்துவ சேவை அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 29-11-2020