மஜக தலைமையக நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

நிலா இக்பால்
அலைபேசி; 9092929262

மாவட்ட பொருளாளராக,

முகம்மது அலி
த/பெ; முகைதீன் இப்ராகிம்
21 சாதுலி நகர்,
பேட்டை, திருநெல்வேலி-627010
அலைபேசி; 9787000886

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.02.2024.