பெங்களூரு.ஆக.18., இன்று கர்நாடகா மனிதநேய ஜனநாயக கட்சியின்(மஜக) பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், மஜக பெங்களுரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜனாப்.ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்களை மரியாதை நியமித்தமாக சந்திதனர். கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜனாப். ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்களுக்கு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். இதில் மஜக கர்நாடகா பெங்களுரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல் ஹமீது, இளைஞர்அணி செயலாளர் S.சண்முகதேவர் மற்றும் மஜக சொந்தங்கள் உடன் இருந்தனர். பின் கர்நாடகாவில் மஜக தொடங்கியதை எடுத்து கூறி வாழ்த்து பெற்றனர், மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகளை கேட்டறிந்த கர்நாடகா காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்கள் வாழ்த்து தெரிவித்து, இனி வரும் காலங்களில் கர்நாடகாவிலுமும் மஜக சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 18-08-2017
மஜக கர்நாடகா – MJK KARNATAKA
கர்நாடக K.G.ஹள்ளி வியாபாரிகள் நலச்சங்கம் நடத்திய இரத்ததான முகாம் : மஜகவினர் பங்கேற்பு…
பெங்களூர்.ஆக.18., கர்நாடகா K.G. ஹள்ளி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று இரத்ததான நடைபெற்றது. இதில் மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்களின் தலைமையிலும், பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல் ஹமீது, இளைஞரணி செயலாளர் S.சண்முக தேவர் அவர்களின் முன்னிலையில் கர்நாடகா மஜக சொந்தங்கள் திரலாக கலந்து கொண்டனர். K.M.J.பாபு பெங்களூரு மாநகர செயலாளர் தன் இரத்தத்தை தானமாக வழங்கி இரத்ததான சேவையை துவக்கி வைத்தார். அதன் பின் பெங்களூரு மாநகர நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்களும் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர். இந்நிகழ்வின் போது வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் குடியாத்தம் A.தாஜ்தீன் அவர்களும் கலந்துகொன்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 18-08-2017
மஜக கர்நாடகா பெங்களுரு மாநகரம் மற்றும் பெங்களுரு ஏர்போர்ட் ரோடு மஸ்ஜித் ஜமாத் இணைந்து நடத்திய 71வது சுதந்திரதின விழா..!
கர்நாடக.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் கர்நாடகா-பெங்களுரு செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், பொருளாளர் J.சல்மான், துணைச் செயலாளர் S.B.S.சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் A.அக்கீம் சேட் மற்றும் இளைஞரணிச் செயலாளர் S.சண்முக தேவர் ஆகியோர் முன்னிலையில், பெங்களூர் ஏர்போர்ட் மஸ்ஜித் ஜமாத்தார்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டனர். நாட்டின் 71வது சுதந்திரதின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கர்நாடக. 15.08.2017.