கர்நாடக K.G.ஹள்ளி வியாபாரிகள் நலச்சங்கம் நடத்திய இரத்ததான முகாம் : மஜகவினர் பங்கேற்பு…

image

image

image

பெங்களூர்.ஆக.18., கர்நாடகா K.G. ஹள்ளி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று இரத்ததான நடைபெற்றது.

இதில் மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்களின் தலைமையிலும், பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல் ஹமீது, இளைஞரணி செயலாளர் S.சண்முக தேவர் அவர்களின் முன்னிலையில் கர்நாடகா மஜக
சொந்தங்கள் திரலாக கலந்து கொண்டனர்.

K.M.J.பாபு பெங்களூரு மாநகர செயலாளர் தன் இரத்தத்தை தானமாக வழங்கி இரத்ததான சேவையை துவக்கி வைத்தார்.

அதன் பின் பெங்களூரு மாநகர நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்களும் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இந்நிகழ்வின் போது வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் குடியாத்தம் A.தாஜ்தீன் அவர்களும் கலந்துகொன்டார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_ IT_WING
#KARNATAKA
18-08-2017