மஜக கர்நாடகா பெங்களுரு மாநகரம் மற்றும் பெங்களுரு ஏர்போர்ட் ரோடு மஸ்ஜித் ஜமாத் இணைந்து நடத்திய 71வது சுதந்திரதின விழா..!

image

image

image

கர்நாடக.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் கர்நாடகா-பெங்களுரு செயலாளர்  K.M.J.பாபு அவர்கள்
தலைமையில்,

பொருளாளர் J.சல்மான்,
துணைச் செயலாளர் S.B.S.சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் A.அக்கீம் சேட் மற்றும்
இளைஞரணிச் செயலாளர்
S.சண்முக தேவர் ஆகியோர் முன்னிலையில்,  பெங்களூர் ஏர்போர்ட் மஸ்ஜித் ஜமாத்தார்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

நாட்டின் 71வது சுதந்திரதின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கர்நாடக.
15.08.2017.