முத்துப்பேட்டையில்….. இந்திய கூட்டணி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் வாக்கு சேகரிப்பு. மஜக துணைப்பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் பங்கேற்பு….

ஏப்ரல்.09.,

முத்துப்பேட்டையில் நாகை நாடளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்கள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் M.செல்வராசு அவர்களும், நாகையின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான AKS.விஜயன் அவர்களும்,சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வாக்கு சேகரித்தனர்..

இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் கலந்து கொண்டு முத்துப்பேட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

மேலும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் ஜான் முகம்மது, மஜக நகர செயலாளர் ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில்
மாவட்ட இளைஞர் அணி துணைசெயலாளர் தவ்ஸித், சஜீத், லுக்மான், அப்துல்ரஹ்மான் உள்ளிட்ட திரளான மஜக-வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_பாராளுமன்ற_தொகுதி
08.04.2024.