கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்களுடன் மஜகவினர் சந்திப்பு..

image

image

பெங்களூரு.ஆக.18., இன்று கர்நாடகா மனிதநேய ஜனநாயக கட்சியின்(மஜக) பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில்,  மஜக பெங்களுரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர்
ஜனாப்.ரிஸ்வான் அர்ஸாத் MLC
அவர்களை மரியாதை நியமித்தமாக சந்திதனர்.

கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜனாப். ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்களுக்கு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

இதில் மஜக கர்நாடகா பெங்களுரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல் ஹமீது, இளைஞர்அணி செயலாளர் S.சண்முகதேவர் மற்றும் மஜக சொந்தங்கள் உடன் இருந்தனர்.

பின் கர்நாடகாவில் மஜக தொடங்கியதை எடுத்து கூறி வாழ்த்து பெற்றனர்,  மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகளை கேட்டறிந்த கர்நாடகா காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ரிஸ்வான் அர்ஸாத் MLC அவர்கள் வாழ்த்து தெரிவித்து, இனி வரும் காலங்களில் கர்நாடகாவிலுமும் மஜக சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_ IT_WING
#KARNATAKA
18-08-2017