புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அரசர்குளத்தை சேர்ந்த மலேசியா தொழிலதிபர் சாதிக் அலி அவர்களின் VP இல்ல புது மனை புகுவிழா இன்று நடைபெற்றது. பலவேறு அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ராமசந்திரன், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மேலூர் முபாரக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது. விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, கொள்கை பரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாணவர் அணி மாவட்ட துணைசெயலாளர் உமர் ஹத்தாப், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துல் ஹமீது, நோக்கியா சாகுல், மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! MJTS மாநில செயலாளர் பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் மாவட்ட பொருளாளர் சுல்தான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற் சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாபு, ஆகியோர் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் செயல் திட்டங்கள் நிர்வாகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் மைதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆரிப் அப்பாஸ், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தெளபிக் ,மற்றும் நிர்வாகிகள் ஹாரிஸ், சதாம் உசேன், நிசார், முகமது ரபீக், ரபீக் கான், இம்ரான், யாசின், காதர், சையது, ரமீஜ் ராஜா, தாரிக், ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 03.12.2021
குடியாத்தம் மஜக சார்பில் குடிநீர் விநியோகம்.!
பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் 8 வார்டு MBS நகர் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது இதில் AITI மாநில து.செயலாளர் ஆலியார் அதாவுல்லா, மஜக மருத்துவ சேவை அணி செயலாளர் சாதிக், ஆகியோர் உடனிருந்து குடிநீர் விநியோகம் செய்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 03.12.2021
மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்தித்து..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
சமீபத்தில் வெளியான #மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழ்நிலையில் இப்படத்தை தயாரித்த திரு.சுரேஷ் காமாட்சி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து "இஸ்லாம் ஒரு பார்வை" எனும் புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அகமது மற்றும் துறைமுகம் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, இப்படம் உருவான சூழ்நிலை குறித்தும், நடிகர் சிம்பு இப்படத்திற்கு அளித்த முழு ஒத்துழைப்பு குறித்தும், இயக்குனர் வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்கிய விதம் குறித்தும் மகிழ்வோடு தெரிவித்தார். மேலும் இது போன்ற யாரும் பேச முன்வராத விஷயங்களை தொடர்ந்து வலிமையான ஊடங்கள் மூலம் பேசுவது தான் தமது நோக்கம் என்றும் மகிழ்வோடு தெரிவித்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 01.12.2021
திட்டச்சேரியில் பேச்சுப் போட்டி! தங்க காசுகள் பரிசளிப்பு! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு!
IKP-யின் சார்பில் கடந்த அக்டோடர் 2 முதல் 12 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழகமெங்கும் மஜக-வினர் இதற்கு பேராதரவு கொடுத்து காளத்திலும் பங்கேற்றனர். அப்போது தமிழகம் எங்கும் பல்வேறு வடிவங்களில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. திட்டச்சேரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான தீமைகளை விளக்கும் வகையில் IKP சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சுப் போட்டி நடைப்பெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு தங்க காசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மற்றவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex MLA அவர்கள் சிறப்புரையாற்றினார். மஸ்ஜித் இலாஹி இமாம் மவ்லவி ஜமால் அவர்கள் திருமறை வசனங்களை ஓதினார். பெரிய பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஹாஜா அவர்கள் சிற்றுரையாற்றினார். தொடர் மழைக்கிடையிலும் திரளானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்வை இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) கிளை செயலாளர் கலில் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா,