திருவாரூர் மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சிகள்! ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்!

image

image

நேற்று 19.12.2016 திருவாரூர் மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.
பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், பாலாக்குடி ஆகிய ஊர்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார்.

அத்திகடையில் IKP சார்பில் நடைபெறும் மதரஸாவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

பிறகு
கூத்தாநல்லூரில் திரளான இளைஞர்கள் பொதுச்செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மேற்கண்ட ஊர்களில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சிகளிலும் பொதுச்செயலாளர் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், பொருளாலர் ஜம் ஜம் சாகுல் மற்றும் கிளை நிர்வாகிகள் எழுச்சியோடு பங்கேற்றனர்.

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு,
திருவாரூர் மாவட்டம்.