You are here

கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்!

திராவிட முன்னேற்றக் கழக தலைவர், முன்னாள் முதல்வர் ஐயா, கலைஞர் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுவாச கோளாறு தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிகிறோம்.

அவர் உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
17.12.16

Top