மஜக தலைமையக நியமன அறிவிப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளராக நாகை N.#செய்யது_முபாரக்(9344394933) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
19_12_16