
மத்திய அரசின் சார்பில் பொறியியல் துறை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் சிறப்பு திட்ட தொடக்க விழாவில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப கல்வியறிவை, நடைமுறைப் படுத்துவதற்கான 45 நாட்கள் சிறப்பு பயிற்சியை மத்திய அரசு நடத்தி, அதற்கு சர்வதேச தர சான்றிதழை வழங்குகிறது.
தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே அதற்கு தேர்வாகின. அதில் நாகை EGS பிள்ளை பொறியியல் கல்லூரியும் ஒன்று.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்