மஜக தலைமையக நியமன அறிவிப்ப – இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளராக,

சா.முஹம்மது முஸம்மில்
த/பெ; மு.சாகுல் ஹமீது
அலைப்பேசி; 8870578987

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
25-08-2020