குவைத் புறப்பட்டார் மஜக பொதுச்செயலாளர்!

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் 23/12/2016 அன்று குவைத்தில் நடைபெற இருக்கும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 22/12/2016 நள்ளிரவு
2 மணிளவில் சென்னை விமாண நிலையத்திலிருந்து பயனம் மேற்கொண்டார்.

அவரை துனை பொதுச்செயலாளர் ராவுத்தர் ஷா மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்,மற்றும்  நாச்சிகுளம் கிளை துனை செயலாளர் யாஸர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

மஜக ஊடகப்பிரிவு
சென்னை