
இதுவரை சென்னை புதுப்பேட்டையில் இயங்கி வந்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகம் 2017 ஜனவரி முதல் சென்னை மண்ணடியில் செயல்பட உள்ளது.
புதிய அலுவலகத்தின் கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வகிறது.
புதிய அலுவலகத்தின் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்க மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், கோவை சுல்தான் அமீர் ஆகியோர் வருகை புரிந்தனர்.
புதிய அலுவலகத்தில் நமது மனிதநேயப் பணிகள் புத்துணர்ச்சியோடு நடைபெற அனைவரும் பிரார்த்திப்போம்…
புதிய முகவரி
**************
மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகம்,
5/2, லிங்கி செட்டி தெரு,
( ராயபுரம் பிரிட்ஜ் அருகில் )
மண்ணடி, சென்னை – 600001.
தகவல்
மஜக தலைமை ஊடகப் பிரிவு