புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அரசர்குளத்தை சேர்ந்த மலேசியா தொழிலதிபர் சாதிக் அலி அவர்களின் VP இல்ல புது மனை புகுவிழா இன்று நடைபெற்றது.
பலவேறு அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ராமசந்திரன், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மேலூர் முபாரக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது.
விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, கொள்கை பரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாணவர் அணி மாவட்ட துணைசெயலாளர் உமர் ஹத்தாப், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துல் ஹமீது, நோக்கியா சாகுல், மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் முகம்மது அப்துல்லாஹ், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
05.12.21