IKP நியமன அறிவிப்பு…

#ஜித்தா_மண்டலம்_இஸ்லாமிய_கலாச்சார_பேரவையின்_கீழ் #மதினா_மாநகரம்_கிளை_உதயமானது (அல்ஹம்துலில்லாஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்…. கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று புதிய கிளை உதயமானது.

புனித மதினா மாநகர கிளை நிர்வாகிகள் பட்டியல்:

#கிளை_செயலாளர்: முஹம்மது ஜலில்
திருமுல்லைவாசல்
(0598147973)

#பொருளாளர் : மு.மீரா நைனா காயல்பட்டினம் (0554995128 )

#ஒருங்கினைப்பாளர் :  மு.அ.சுல்தானுல்ஆரிபின் தோப்புதுறை  (0542890350)

#துணைச்_செயலாளர்கள்:

01).மு.மன்சூர்
தேவிப்பட்டினம் (0536992566)

02).மு.சாதிக்
ஆம்பூர் 
(0581697826)

இவண்,
என்.ஏ. தைமிய்யா
ஒருங்கிணைப்பாளர்,
இஸ்லாமிய கலாச்சார பேரவை  (IKP)
03/04/2017