மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக, அ.முஹம்மது மஃரூப் த/பெ; அ.அப்துல் காதர் 2/207 வடக்குத்தெரு பண்டாரவாடை-614204 தஞ்சாவூர் மாவட்டம் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-10-2020
பொறுப்பாளர்கள் நியமனம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக, T. ஷாஜுதீன் வடக்குத் தெரு, கோட்டைப்பட்டினம் அலைபேசி; 8608144062 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10-10-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின், மனித உரிமைகள் பாதுகாப்பு அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக 1) மாவட்ட செயலாளராக முகம்மது மைதீன் கோட்டைப்பட்டினம் அலைபேசி; 9788785351 மாவட்ட துணைச் செயலாளர்களாக 2) சுந்தரராஜன் சேமங்கோட்டை அலைபேசி; 8838622251 3) முகம்மது ரியாஸ் மும்பாலை அலைபேசி; 8220379584 4) அப்துல் ஜலில் ரெத்தினக்கோட்டை அலைபேசி; 9894548821 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08-10-2020
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக, 1) மாவட்ட தலைவராக, A.K. அப்துல் சமது த/பெ. அப்துல் கஃபூர் நெ: சங்கமம் நகர் செட்டிபாளையம், கோவை 641201 அலைபேசி; 8148982462. மாவட்ட துணை செயலாளராக முஹம்மது ரியாசுதீன் F/43 பாத்திமா நகர் 2வது வீதி சாரமேடு கரும்புக்கடை கோயம்புத்தூர் 641008 அலைபேசி; 9894833346 ஆகியோர் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், சலீமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 08-10-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, A. முகம்மது இக்பால் சேட் த/பெ; அப்துல் லத்தீப் கும்பகோணம் அலைபேசி; 9344302443 நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29-09-2020