மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின், மனித உரிமைகள் பாதுகாப்பு அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக

1) மாவட்ட செயலாளராக
முகம்மது மைதீன்
கோட்டைப்பட்டினம்
அலைபேசி; 9788785351

மாவட்ட துணைச் செயலாளர்களாக

2) சுந்தரராஜன்
சேமங்கோட்டை
அலைபேசி; 8838622251

3) முகம்மது ரியாஸ்
மும்பாலை
அலைபேசி; 8220379584

4) அப்துல் ஜலில்
ரெத்தினக்கோட்டை
அலைபேசி; 9894548821

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08-10-2020