மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்


மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின்
(MJTS) கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

1) மாவட்ட தலைவராக,

A.K. அப்துல் சமது
த/பெ. அப்துல் கஃபூர்
நெ: சங்கமம் நகர்
செட்டிபாளையம்,
கோவை 641201
அலைபேசி; 8148982462.

மாவட்ட துணை செயலாளராக

முஹம்மது ரியாசுதீன்
F/43 பாத்திமா நகர் 2வது வீதி சாரமேடு கரும்புக்கடை கோயம்புத்தூர் 641008
அலைபேசி; 9894833346

ஆகியோர் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
சலீமுதீன்
#தலைவர்
#மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்
08-10-2020