அக்.07,
மஜக துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களின் மகள் அஸ்மா அவர்களுக்கும், மணமகன் அப்துல் ஹாதி அவர்களுக்கும் இன்று மதுக்கூரில் நிக்காஹ் எனும் திருமண வைபவம் எளிமையாக நடைபெற்றது.
இதில் மணமக்களை வாழ்த்தி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், திருபுவனம் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சலாம், மாவட்ட நிர்வாகிகள் அதிரை ஷேக், மதுக்கூர் சாகுல், தர்ம அறக்கட்டளை தலைவர் ஹாஜா, அனைத்து ஐமாத் நிர்வாகி அப்துல் காதர் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.