You are here
Home > புயல் >

கன்னியாகுமரியில் புரெவி புயல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மஜக பேரிடர் மீட்புக்குழுவினர்!!


கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணியாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஜக பேரிடர் மீட்பு குழுவினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
#puravicyclone
#மஜக_பேரிடர்_மீட்புக்குழு
02.12.2020

Top