மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தலைமை செயற்குழு உறுப்பினர்


மனிதநேய ஜனநாயக கட்சியின்
தலைமை செயற்குழு உறுப்பினராக,

A. முகம்மது இக்பால் சேட்
த/பெ; அப்துல் லத்தீப்
கும்பகோணம்
அலைபேசி; 9344302443

நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
29-09-2020