விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 அன்று மாலை 4.00மணிக்கு நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில்.

பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன உரை

மஜக பொதுச்செயலாளர்
மு.தமிமுன்அன்சாரி MLA

வாருங்கள்.
உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்!

இவண்,

#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#நாகை_சட்டமன்ற_தொகுதி