தென்காசியில் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!


தென்காசி:செப்.29.,

தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, M.Com, அவர்களுக்கு தென்காசி சந்திப்பில் வைத்து மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென்காசி வாய்க்கா பாலம் , கொடிமரம், VTSR மஹால் , ஜமாலியா நகர் ஆகிய இடங்களில் மாநில பொருளாளருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம் AR.சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, பொன்னானி அபுதாஹிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில்,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்ட சாகுல், துணை செயலாளர் கமாலுதீன், நகர செயலாளர் சிக்கந்தர், நகர தொழிற்சங்க தலைவர் அபுபக்கர், சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், அச்சன் புதூர் நகர செயலாளர் முஹம்மது நாசர், பூலாங்குடியிருப்பு ஜப்பார், மாணவர் இந்திய மாவட்டச் செயலாளர் முகமது அன்சாரி, முஸ்தபா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING #தென்காசி_மாவட்டம்
28.09.2020