
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 புதன் அன்று மாலை 4.00மணிக்கு இரயில்வே பார்டர் ரோடு கோடம்பாக்கம் சென்னை
தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
கண்டன உரை
NA.தைமியா
துணை பொதுச்செயலாளர்
J.சீனி முகம்மது
மாநில செயலாளர்
A.முஹம்மது அசாருதீன்
மாநில இளைஞரணி செயலாளர்
H.முஹம்மது கடாபி
மாநில செயற்குழு உறுப்பினர்
வாருங்கள்.
உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்!
இவண்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#தென்சென்னை_மேற்கு_மாவட்டம்