மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக,

அ.முஹம்மது மஃரூப்
த/பெ; அ.அப்துல் காதர்
2/207 வடக்குத்தெரு
பண்டாரவாடை-614204
தஞ்சாவூர் மாவட்டம்

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
12-10-2020