மஜக காயல் நகர ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமியா பங்கேற்பு!!


அக்.11.,

மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகர ஆலோசனைக் கூட்டம் நகர பொறுப்புக் குழு தலைவர் மீரான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப், முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக துணை பொதுச் செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது. ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் நகர பொறுப்புக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் புதிய நகர நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#காயல்பட்டினம்_நகரம்
#தூத்துக்குடி_மாவட்டம்
11.10.2020