எடையூர் சங்கேந்தியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!


ஜன.02,
திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இதில் திராளானோர் பங்கேற்று தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை செயலாளர் அன்வர் ராஜிக் அவர்கள் தலைமையில் பொருளாளர் தௌலத் முகமத், சேக்தாவூத், நஸீர் ஆகியோர் செய்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
01.01.2021