திட்டச்சேரி ரேஷன் கடையில் நாகை MLA திடீர் ஆய்வு…

டிச.28., நாகை தொகுதிக்கு உட்பட திட்டச்சேரி பேரூராட்சியில் ரேஷன் கடைக்கு சென்று #தமிமுன்_அன்சாரி_MLA திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அங்கு நின்றிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ரேஷன் கடையில் கையிருப்பு பொருட்கள் விபரங்களை கேட்டறிந்தார்.அங்குள்ள மக்கள் உளுந்து பற்றாக்குறை இருப்பதாக கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக MLA கூறினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
28_12_16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*