முதல்வரின் தாயார் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

October 13, 2020 admin 0

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் அவர்கள் உயிரிழந்த செய்திக் கேட்டு மிகவும் வேதனையடைந்தோம். அருமைக்குரிய தாயாரை இழந்து வாடும் முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக […]

பின்தங்கிய மக்களின் இதய துடிப்பாய் இயங்கியவர் ராம்விலாஸ் பாஸ்வான்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

October 9, 2020 admin 0

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம். ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்களின் சோஷலிஸ முழக்கங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மாணவர் அரசியலில் […]

தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் அவர்கள் மறைவு – மஜக இரங்கல்

October 2, 2020 admin 0

தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் அவர்களின் மறைவுக்கு எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும், குடும்பத்தினர் , அமைப்பினர் அனைவருக்கும் மஜகவின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் […]