கரூரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக குளித்தலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது உரையாற்றினார். அவர் பேசியதாவது வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதாக தேர்தல் வாக்குறுதி தந்த நரேந்திரமோடி நாட்டை மதரீதியாக பிளவு படுத்தும் பிற்போக்கு பாதைக்கு அழைத்துச் செல்கின்றார் என்று பேசினார். இதில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கோவை செய்யது, திருச்சி மாவட்ட மமக தலைவர் உதுமான் அலி, உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் திரளான ஆண்களும், பெண்களும், கலந்து கொண்டார்கள். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின மாநில துணைச் செயலாளா் ஈரோடு பாபு ஷாகின்ஷா, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீா், கருா் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட தலைவா் உவைஸ் அகமது, தாஜ்தீன், சகன்பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கரூர்_மாவட்டம் 11.03.2020
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
நாகை தர்ணா போராட்டத்தில் மஜக சார்பில்.. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார்கள். இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் தெத்தி ஆரிப், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
நாகூர் பட்டின சேரியில் தூண்டில் முள் துறைமுகம் அமைக்கப்படும்.! மஜக பொதுச் செயலாளர் முதமி முன் அன்சாரி MLA கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!
சென்னை.மார்ச்.11., இன்று சட்டப் பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில், நாகூர் பட்டினச் சேரி வெட்டாற்று வடகரையில் தூண்டில் வளைவு துறைமுக அமைக்கப்படுமா? என நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், அங்கு 20 கோடி மதிப் 370 மீட்டர் நீளத்துக்கு அங்கு தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கப்படும் என பதில் அளித்தார். அப்போது கூறிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,அருகில் காரைக்காலில் தனியார் துறைமுக பல் சரக்கு கப்பல் போக்குவரத்து காரணமாக மணல் திட்டு குவிவதாகவும், அதில் படகுகள் மோதி மீனவர்கள் உயிர் பலி ஏற்படுவதாகவும், எனவே விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.. பிறகு அமைச்சர் அறிவிப்புக்கு அவர் நன்றி கூறினார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டமன்ற_வளாகம் 11.03.2020
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அணீஸ் கண்டன உரை..!
சென்னை.பிப்.11., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பக்ருதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர் மேற்கு மாவட்டம் 10-03-2020
நாகை இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தில் மஜக! மாநில செயலாளர் நாச்சி குளம் தாஜு தீன்பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் 09/03/2020 காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் நாள் போராட்டமான நேற்று மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கலந்து கொண்டு குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 10/03/2020