குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அணீஸ் கண்டன உரை..!

சென்னை.பிப்.11.,

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

மாவட்டப் பொருளாளர் பக்ருதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
10-03-2020