திருவாரூரில், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்… திரளான மஜக வினர் பங்கேற்பு…

ஏப்ரல்,08. திருவாரூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிபு பிரச்சாரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். இதில் மனிதநேய […]

திருச்சியில் பரப்புரை! இந்திய ஜனநாயகம் இருளில் உள்ளது! அதில் வெளிச்சம் பாய்ச்ச தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிப்பீர்! துரை வைகோவுக்கு வாக்கு கேட்டு …. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.07., திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது […]

நியமனம்

நாகை மாவட்ட இஸ்லாமிய கலச்சார பேரவையின் (IKP) மாவட்ட செயலாளராக துளசியாப்பட்டிணம் அப்துல் சலீம் (8760327377) அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் IKP தலைமையகம் […]

நெல்லை பரப்புரை… ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக மாறியிருக்கிறது! மு.தமிமுன் அன்சாரி பேச்சு..

ஏப்ரல்.6., திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ் அவர்களுக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, அமைச்சர் தங்கம். தென்னரசு, […]

நெல்லையில்… MOC இல்லத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! நெல்லை இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களும்.வருகை…

ஏப்ரல்.06., நெல்லையில் சிறப்பு வாய்ந்த முஸ்லிம் அனாதை இல்ல (MOC) வளாகத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண வருகை தந்தார். அவரை இதன் தலைவர் M.K.M கபீர் அவர்களும், செயலாளர் டாக்டர் MKM […]