மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

A.சிராஜூதீன்
த/பெ; சாகுல் ஹமீது
1A, பள்ளிவாசல் தெரு,
கறம்பக்குடி, புதுக்கோட்டை
அலைபேசி; 97889 94281

மாவட்ட துணைச் செயலாளராக,

J.ஆசை அப்துல்லா
த/பெ; ஜெயினுலாப்தீன்
ஆசை ஸ்டுடியோ,
கறம்பக்குடி, புதுக்கோட்டை
அலைபேசி; 98658 77634

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21.05.2024.