மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

R. செல்வகுமார்
த/பெ; ரங்கசாமி
7.4 வது பி குறுக்குத்தெரு, ஏகாங்கிபுரம், அயனாவரம்,
சென்னை-600023
அலைபேசி; 97103 01896

மாவட்ட துணைச் செயலாளராக,

K.அல்லா பகஷ்
த/பெ; காதர் பாஷா
438,11வது மேற்கு குறுக்குத் தெரு, எம்.கே.பி நகர், வியாசர்பாடி,
சென்னை-600039
அலைபேசி; 9710336864

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.05.2024.